இதயமே நொறுங்கிவிட்டது, எதிர்நீச்சல் சீரியலில் நடந்த விஷயத்தால் நடிகையின் பதிவு… யார் போட்டது, என்ன விஷயம் பாருங்க

162 0

எதிர்நீச்சல்

கடந்த சில நாட்களாகவே ஒரே ஒரு தொடரை குறித்து தான் சின்னத்திரை ரசிகர்கள் அதிகம் பேசி வருகிறார்கள்.

என்ன தொடர் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். சன் டிவி ஒரு காலத்தில் டிஆர்பியில் மாஸ் செய்த எதிர்நீச்சல் தொடர் இந்த வாரத்தோடு முடிவுக்கு வர இருக்கிறது.கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 700க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பாகி இருக்கிறது. கோலங்கள் தொடருக்கு பிறகு திருச்செல்வம் இயக்கிய இந்த தொடர் மீது ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பு வைத்தார்கள், அதை அவர் பூர்த்தி செய்திருந்தார்.

நடிகையின் பதிவு

இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள் தொடர் குறித்து தங்களது பதிவுகளை போட்டு வருகிறார்கள்.

இதில் முக்கிய நாயகியாக நடித்துவந்த மதுமிதா தனது இன்ஸ்டாவில் எதிர்நீச்சல் தொடரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அழகான வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

மேலும் இதயம் நொறுங்கிய தருணம், ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் வாழ்க்கையில் அனைத்தையும் கடந்து தான் போக வேண்டும், முதலில் சன் தொலைக்காட்சிக்கு நன்றி.

இயக்குனர் திருச்செல்வம், வித்யா மேம் இருவருக்கும் எனது பெரிய நன்றி. ஜனனி என்ற கதாபாத்திரத்தை என்னை நம்பி கொடுத்ததற்கு நன்றி என பெரிய பதிவு போட்டுள்ளார்.

 

Related Post

பிக்பாஸ் 7 அறிமுக நிகழ்ச்சியின் வீடியோ லீக் ஆனது?- இந்த சீரியல் நடிகையும் உள்ளாரா, இதோ பாருங்கள்

Posted by - September 30, 2023 0
பிக்பாஸ் 7 விஜய் தொலைக்காட்சியில் சில மாதங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி 4வது சீசன் முடிவுக்கு வந்தது, அடுத்த என்ன நீங்கள் நினைப்பது தான்  பிக்பாஸ்…

இந்த வாரம் பிக்பாஸிலிருந்து இவர் வெளியேறுகிறாரா, வெளிவந்த கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ

Posted by - November 18, 2023 0
சின்னத்திரை ரசிகர்களுக்கு செம விருந்தாக கடந்த சில வருடங்களாக அமைந்து வருவது பிக்பாஸ் தான். தொடர்ந்து 6 சீசனாக வெற்றிநடைப்போட, தற்போது 7வது சீசனிலும் வெற்றிக்கரமாக ஓடிவருகின்றது.…

நடிகை கனகாவின் இந்த நிலைமைக்கு காரணம் யார்-சரத்குமார் சொல்கிறார்…

Posted by - January 30, 2024 0
நடிகை கனகா தமிழ் சினிமாவில் 80, 90களில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் தான் கனகா. இவர் மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள்…

இனி பிக் பாஸ் தொகுப்பாளர் இவர்தானா? யாரும் எதிர்பார்க்காத ஒருவர்

Posted by - August 7, 2024 0
அனைத்தையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தற்போது அவர் ஷோவில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்து இருக்கிறார். அதனால் ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.…

இந்த 5 ராசிக்காரங்க அசைக்க முடியாத மனவலிமை உள்ளவங்க… இது மற்றவர்களை விட அவர்களுக்கு வலிமையைக் கொடுக்கும் ஒன்றாகும்

Posted by - January 27, 2023 0
நமது மனமே நமது மிகப்பெரிய ஆயுதம். பெரும்பாலான மக்களுக்கு அதை எவ்வாறு புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது என்பது தெரியும், மற்றவர்கள் அதைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் மனதளவில் வலுவாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *