விஜய்
இன்று ஆகஸ்ட் 22, காலை முதலே தமிழ் ரசிகர்கள் ஒரு விஷயத்திற்காக தான் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதுஎன்ன, எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கி இன்று தனது கட்சி கொடி, பாடல் போன்றவற்றை வெளியிடுகிறார்.#Vijay #TVK #Flag #ThalapathyVijay #தமிழகவெற்றிக்கழகம் #Chennai | #Panaiyur | #Vijay | #TVK | #TVKFlag | #தமிழகவெற்றிக்கழகம் | #Tamilagavettrikazhagam | #TVKVijay |
காலை 9.15 மணிக்கு கட்சி கொடி காட்டப்படும் என நேற்றே அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தற்போது மக்கள் அனைவரும் ஆவலாக எதிர்ப்பார்த்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டிகொடி இதோ,