ஒரே நாளில் வெளியாகும் 5 திரைப்படங்கள் – எப்போது தெரியுமா..?
சினிமா ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரே நாளில் 5 திரைப்படங்கள் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது.
சினிமா ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரே நாளில் 5 திரைப்படங்கள் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது.
தமிழ் உள்பட பல மொழிகளில் இந்த வருடம் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் நடித்துள்ள நிலையில் அணைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அசத்தியுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சினிமா ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் வரும் 27 தேதி 5 சிறப்பான தரமான படங்கள் கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பிரபுதேவா சன்னி லியோன் நடிப்பில் உருவாகி உள்ள பேட்ட ராப்
கார்த்தி மற்றும் அரவிந்த் சாமியின் நடிப்பில் பிரேம் குமார் இயக்கியுள்ள மெய்யழகன்
விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி உள்ள ஹிட்லர்
ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா
சதிஷின் சட்டம் என் கையில் உள்ளிட்ட 5 படங்கள் ஒரேநாளில் (செப்.27) வெளியாகவுள்ளன