அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த வாடிவாசல் அறிவிப்பு.. புகைப்படத்துடன் மாஸ் அப்டேட்

25 0

வாடிவாசல்

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் வாடிவாசல். இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்த சில வருடங்கள் ஆனாலும் கூட, படப்பிடிப்பு துவங்கவில்லை.இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை படத்தில் பிஸியாக இருந்ததன் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருந்தது. முதல் முறையாக சூர்யா – வெற்றிமாறன் கூட்டணி இப்படத்தின் மூலம் இணைகிறது. மேலும் கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரிக்கிறார்.

புகைப்படத்துடன் மாஸ் அப்டேட்

 

இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட் எப்போது வெளியாகும் என்கிற கேள்வி அனைவரும் மத்தியிலும் இருந்தது. இந்த நிலையில், இன்று மாட்டுப் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வாடிவாசல் குறித்து செம மாஸ் அப்டேட்டை கலைப்புலி எஸ். தாணு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த வாடிவாசல் அறிவிப்பு.. புகைப்படத்துடன் மாஸ் அப்டேட் | Vaadivaasal Update By Producer Thanu

 

இந்த பதிவில், சூர்யா மற்றும் வெற்றிமாறனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, “அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது” என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு..

 

Related Post

கில்லி படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரீ-ரிலீஸ் ஆக இருக்கும் விஜய்யின் சூப்பர் ஹிட் படம் – எந்த படம் தெரியுமா..?

Posted by - April 27, 2024 0
விஜய்யின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்த கில்லி திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்டு வரும் நிலையில் விஜய்யின் நடிப்பில் வெளியான…

அதிகாரத்தை கையில் எடுத்த சேட்டன்.. வேட்டையனில் கைத்தட்டலை அள்ளும் 6 ஹைலைட் காட்சிகள்

Posted by - October 10, 2024 0
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ள ரஜினி வழக்கம்போல மாஸ் காட்டி ரசிகர்களை இம்ப்ரஸ் செய்துள்ளார். அதேபோல் சமூக பிரச்சனையை மீண்டும் கையில் எடுத்துள்ள ஞானவேல் அதை சூப்பர் ஸ்டார் படமாகவும் மாற்றி கொடுத்துள்ளார்.…

’லியோ’ திரைபார்வை..

Posted by - October 20, 2023 0
’லியோ’ விமர்சனம்: விஜய்-லோகேஷ் கூட்டணியின் மாயாஜாலம் பலித்ததா? LEO movie review: Despite mixed reviews from audience, Thalapathy Vijay’s film mints ₹132.5 cr…

Ajithkumar: நம்ம அஜித்தா இப்படி சிரிக்குறது? இந்திய தூதர் அப்படி என்ன ஜோக் சொன்னாரு?

Posted by - December 13, 2024 0
அஜர்பைஜான் நாட்டிற்கான இந்திய தூதராக இருப்பவர் பயணிதரன். தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட இவர் பல நாடுகளில் அயலுறவு அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அஜர்பைஜானில் இந்திய தூதராக பணியாற்றும் இவர்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *