5 லட்சம் பணப்பெட்டியை தூக்கிய முக்கிய போட்டியாளர்.. ஆனால்

30 0

பிக் பாஸ் பணப்பெட்டி

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பணப்பெட்டியை வைத்து அனைவருக்கும் ஷாக் கொடுக்கப்பட்டது. பணப்பெட்டியை எடுத்துவிட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்குள்ளே வந்துவிட்டால், போட்டியை தொடரலாம்.

ஆனால், அப்படி வரவில்லை என்றால் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார் என அறிவிக்கப்பட்டது. முதலில் சென்ற முத்து ரூ. 50,000 கைப்பற்றினார். பின் ராயன் மற்றும் பவித்ரா ஆகியோர் ரூ. 2 லட்சத்தை எடுத்துள்ளனர்.

ரூ. 5 லட்சம்

இந்த நிலையில், ரூ. 5 லட்சம் போட்டியை எடுக்க விஷால் சென்ற நிலையில், வெற்றிகரமாக அவரும் போட்டியுடன் வீட்டிற்குள் வந்துள்ளார். சௌந்தர்யாவும் இதற்கான முயற்சியை எடுத்த நிலையில், பணப்பெட்டியை எடுக்க முடியாமல், அவர் வீட்டிற்குள் வந்து போட்டியை தொடர்ந்துள்ளார்.ஆனால், இந்த முயற்சியில் பணப்பெட்டியை எடுத்துவிட்டு வீட்டிற்குள் வர முயன்ற ஜாக்குலின் காலதாமதம் ஆனதால், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவருடைய எலிமினேஷன் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related Post

முடிவுக்கு வருகிறதா பாக்கியலட்சுமி சீரியல்- புகைப்படம் வெளியிட்டு ஷாக் ஆக்கிய பிரபலம்

Posted by - May 6, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் ஊரில் 3, 4 மனைவி வைத்திருப்பவன் எல்லாம் சந்தோஷமாக இருக்கிறேன், ஒரே ஒரு திருமணம் செய்து நான் படும் பாடும் அப்பப்பா என படத்தில்…

ஐஸ்வர்யா – தனுஷ் மீண்டும் இணைகிறார்களா!

Posted by - February 14, 2024 0
தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு நட்சத்திர ஜோடியாக இருந்தவர் தனுஷ் – ஐஸ்வர்யா. இவர்கள் இருவரும் தங்களது பிரிவை கடந்த ஆண்டு அறிவித்தனர். இருவரும் தங்களுடைய தனி…

திருமண கனவு அடிக்கடி வருகிறதா?

Posted by - January 27, 2023 0
இன்று பல இளைஞர்கள் திருமணம் எப்போது என்று காத்திருக்கிறார்கள். சிலர் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை, இப்போது இருப்பது போல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.…

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தமிழ் சினிமாவின் டாப் பிரபலம் என்ட்ரி கொடுக்கிறாரா? யார் தெரியுமா

Posted by - May 9, 2023 0
சூப்பர் சிங்கர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இதனுடைய 9வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வாரம் டாப் 5 போட்டியாளர்களின் தேர்வுக்கான…

Adjustment பண்ண ஓகேவானு கேட்டாங்க- பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஷாக்கிங் தகவல்

Posted by - March 17, 2023 0
பாரதி கண்ணம்மா விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா 2வது தொடர் வெற்றிகரமாக தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறது. பாரதி-கண்ணம்மா இருவரும் எப்படி, அவர்களின் குணம் என்ன என சில…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *