பல கோடிக்கு விலைபோன விஜய்யின் ஜன நாயகன் ஓவர்சீஸ் ரைட்ஸ்… தமிழ் சினிமாவிலேயே நடக்காத விஷயம்

14 0

ஜன நாயகன்

தமிழ் சினிமாவில் டாப் நாயகன், பாக்ஸ் ஆபிஸ் கிங், அதிக சம்பளம் பெறும் கதாநாயகன் என பல விஷயங்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய்.

இப்படி சினிமாவில் டாப் நாயகனாக கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரை திரையில் காண ஆவலாக காத்துக் கொண்டிருக்க அவரோ நான் இனி ஆடப்போகும் களமே வேறு என அரசியலில் களமிறங்கியுள்ளார்.

2026ம் ஆண்டு அரசியல் களத்தை சந்திக்க உள்ள விஜய் தனது 69வது படமான கடைசி படத்தில் நடித்து வருகிறார்.

ஓவர்சீஸ்

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசி படத்தின் பெயர் ஜன நாயகன். இப்பட பெயர் மறறும் ஃபஸ்ட் லுக் ஜனவரி 26ம் தேதி வெளியாகி இருந்தது.

தற்போது என்ன தகவல் என்றால், ஜன நாயகன் படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் ரூ. 75 கோடி வரை விலைபோனதாம். இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் இவ்வளவு பெரிய தொகைக்கு விலைபோனது இல்லையாம்.

Related Post

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை

Posted by - September 19, 2023 0
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் குடும்பத்துடன் சென்னையில் உள்ள டிடிகே சாலையில் வசித்து வருகிறார். இவரது மகள் மீரா.…

அனைவரும் எதிர்பார்த்த விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம் தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட்..

Posted by - September 13, 2023 0
விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின்…

விஜய்க்கு ஜோடியாகும் விக்ரமின் ரீல் மகள்.. இருவருக்கும் 16 வயது வித்தியாசம்

Posted by - November 10, 2023 0
சாரா அர்ஜுன் விக்ரமின் கெரியரில் தி பெஸ்ட் திரைப்படங்களில் ஒன்று தெய்வத்திருமகள். இப்படத்தில் விக்ரமின் மகளாக நடித்தவர் தான் சாரா அர்ஜுன். இவர் பிரபல நடிகர் ராஜ்…

அப்போ எனக்கு 17 வயசு… நகுல் ரொம்ப தொந்தரவு பண்ணினார்…. சுனைனா பகிர்ந்த தகவல்….!!

Posted by - July 31, 2024 0
திரை உலகில் பிரபல நடிகைகளில் ஒருவர் சுனைனா. இவர் 2005 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு மலையாளம் கன்னடம்…

எந்திரன் படத்தில் இருந்து விலகியது ஏன்.. கமல்ஹாசன் இப்போது கொடுத்த பதில்

Posted by - July 1, 2024 0
கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12ம் தேதி திரைக்கு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தயாரிப்பில் இருக்கும் இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *