உதவி கேட்டு நிற்காதீர்கள், வாழ்நாள் முழுவதும் பிரச்சனை.. செல்வராகவன் வருத்தம்

21 0

செல்வராகவன்

காதல் கொண்டேன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். அதன் பின், இவர் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் மற்றும் இரண்டாம் உலகம் போன்ற பல திரைப்படங்களை இயக்கி பிரபலமானார்.

இதில், மயக்கம் என்ன திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. குறிப்பாக, அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரிச்சா லங்கெல்லா யாமினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தது இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக வலம் வரும் செல்வராகவன். படம் குறித்த அப்டேட் மற்றும் ரசிகர்களுக்கு பயன் தரும் வகையில் பல விஷயங்களை பதிவிட்டு வருவார்.

செல்வராகவன் வருத்தம்

இந்நிலையில், தற்போது செல்வராகவன் மக்களுக்கு அறிவுரை கூறும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” ஒரு இலட்சியத்தை அடைய நினைப்பது நல்ல விஷயம் தான். ஆனால் அதை செய்ய போகிறேன் என்பதை பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.எதற்காகவும் யாரிடமும் உதவி கேட்டு நிற்காதீர்கள். நீங்கள் உதவி கேட்டு பிறர் செய்து கொடுத்து விட்டால், அதை அவர்கள் வாழ்நாள் முழுவதும் சொல்லி காட்டுவார்கள்” என்று கூறியுள்ளார்.

Related Post

புடவை கட்ட சொல்லி அட்வைஸ் கொடுத்த நெட்டிசன்- செம பதிலடி கொடுத்த தொகுப்பாளினி அர்ச்சனா

Posted by - June 16, 2023 0
தமிழ் சின்னத்திரையில் கலக்கிவரும் தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் அர்ச்சனா. திருமணத்திற்கு பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி மக்களின் பேராதரவை பெற்று வருகிறார். சன் டிவி, விஜய்…

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாச்சு.. டாப் நடிகையால் நொந்து நூடுல்ஸ் ஆன கணவர்

Posted by - January 30, 2023 0
நடிகை சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து படு ஜோராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவருடைய நட்பு வட்டாரம் எல்லாமே மிகப்பெரிய இடம் தான். இந்த சூழ்நிலையில் ரசிகர்கள் மத்தியில்…

உங்களுக்கு தலைமுடி பிரச்சனை இருக்கா? அப்ப ‘இந்த’ ஒரு எண்ணெயை யூஸ் பண்ணா போதுமாம்..எல்லா பிரச்சனையும் தீருமாம்!

Posted by - November 28, 2023 0
அடர்ந்த காடு போன்ற அடர்த்தியான முடியையும், பனை மரம்போல நீளமான முடியையும் பட்டுபோன்ற பளபளப்பான கூந்தலையும் பெற விரும்புகிறீர்களா? அப்படியென்றால், வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி…

ஜில்லென தண்ணீர் குடித்தால் மெட்டபாலிசம் அதிகரித்து எடை குறையுமா.?

Posted by - February 16, 2023 0
உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஆகியவை உலக அளவில் மிகப்பெரிய குறைபாடாக மாறி வருகிறது. அவசரமாக இயங்கும் உலகம், ஆரோக்கியமற்ற உணவுகள், உடல் உழைப்பு…

இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 1, 2023 புதன்கிழமை

Posted by - March 1, 2023 0
இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 1, 2023 புதன்கிழமை❤️ மேஷம்✅ உத்தியோகம் பார்ப்பவர்கள் உயர்ந்த நிலையை அடைவீர்கள். பெண்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் சிறப்பாக நடைபெறும். மூலதனத்துக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *