மாவீரன்
தமிழ் சினிமாவில் இந்த வருடம் வெளியான பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டு வருகிறது.
நல்ல கதையுள்ள படங்களாக வெளியாக ரசிகர்களும் மிகவும் ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு சென்று படத்தை கண்டு வருகிறார்கள்.
அப்படி அண்மையில் படு மாஸாக வெளியான படம் தான் சிவகார்த்திகேயனின் மாவீரன்.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.
ரூ. 35 கோடி பட்ஜெட்டில் கடந்த ஜுலை14ம் தேதி வெளியான இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 60 கோடி வரை வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.