முதல் 10 நிமிஷத்தை மிஸ் பண்ணிடாதீங்க…. ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் வைத்த கோரிக்கை

189 0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

லியோ திரைப்படம் வருகிற 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.கைதி 2 இல்லை, அடுத்து இந்த படம் தான்.. லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு!
வருகிற 19-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட திரையரங்குகளுக்கு அரசு உத்தரவிட்ட நிலையில் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கும் கடைசி காட்சி நள்ளிரவு 1.30 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், லியோ திரைப்படம் வெளியாக சில தினங்களே உள்ள நிலையில் ரசிகர்களுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.

LEO படத்தின் முதல் 10 நிமிடங்களை தவற விட்டுவிடாதீர்கள்… எப்படியாவது படம் போடுவதற்கு முன்பு தியேட்டர் சென்றுவிடுங்கள்.பார்வையாளர்களுக்கு ட்ரீட்டாக அமையும். அந்த 10 நிமிடத்திற்காக ஓராண்டாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உழைத்துள்ளோம் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

Related Post

திரிஷாவிற்காக களத்தில் இறங்கிய சூப்பர் ஸ்டார்.. மன்னிப்பு கேட்க மாட்டேன் என அடம்பிடிக்கும் மன்சூர் அலிகான்

Posted by - November 21, 2023 0
திரிஷா – மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி தவறான முறையில் பேசியதற்காக மன்சூர் அலி கான் மீது பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சங்கம் எதிர்ப்பு…

10 வருடத்திற்கு முன்பு இந்த படம் வந்திருந்தால்.வாத்தி படம் குறித்து தஞ்சை ரசிகர்கள்.

Posted by - February 18, 2023 0
Vaathi Movie Review : தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள வாத்தி படத்தை தஞ்சை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக உள்ள…

லண்டனில் நடைபெறும் பின்னணி இசை.. பொன்னியின் செல்வன்-2 படத்தில் தீவரம் காட்டும் படக்குழு

Posted by - March 21, 2023 0
மணிரத்னம் இயக்கத்தில் தயாரான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்துக்கான தொழில்நுட்ப பணிகள்…

பிரதீப் ரங்கநாதனுடன் இணையும் விக்னேஷ் சிவன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted by - March 15, 2023 0
2012ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான…

அடுத்து 1000 கோடி வசூல் செய்ய போகும் டைகர் 3 படத்தின் டீசர்

Posted by - September 27, 2023 0
டைகர் 3 சல்மான், கத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டைகர் 3. மனீஷ் ஷர்மா இப்படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே வெளிவந்த இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றியடைந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *