சசிகலா அறிக்கை..
அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும்: சசிகலா பேச்சு சென்னை: அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், முழக்கங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என சசிகலா தெரிவித்துள்ளார். தென்மாவட்டங்களுக்கு பயணம் சென்றுவந்தது மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளித்ததற்கு இறைவனுக்கு என் நன்றி…
Read More