Pixeladmin

பெண்களுக்கு இலவச கல்வி..20 லட்சம் புதிய வேலை.. பொது சிவில் சட்டம் – குஜாரத்தில் பாஜக கொடுத்த தேர்தல் வாக்குறுதி

Posted by - November 26, 2022
குஜராத் மாநில தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட பாஜக பெண்களுக்கு இலவச கல்வி, மாநிலத்தில் பொது சிவில் சட்டம் போன்றவற்றை வாக்குறுதிகளாக அறிவித்துள்ளது. குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அம்மாநிலத்தை ஆளும் பாஜக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அங்கு 20 ஆண்டுகளுக்கு…
Read More

பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…

Posted by - November 26, 2022
பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று காலை 11.56 மணிக்கு கவுண்ட்டவுனை நிறைவு செய்துவிட்டு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ராக்கெட்டும், செயற்கைகோள்களும் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள…
Read More

மாநகர பஸ்களில் அடுத்தடுத்த நிறுத்தங்களின் பெயரை அறிவிக்கும் வசதி- உதயநிதி தொடங்கி வைத்து பயணம்….

Posted by - November 26, 2022
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்று பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, போக்குவரத்துத்துறை செயலாளர் அன்பு ஆபிரகாம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அந்த பஸ்சில் ஏறி பயணம் செய்தனர்.…
Read More

மீனாட்சி அம்மன் கோவில் அருகில் ஷாரிக் தங்கி இருந்தாரா?- கர்நாடக தனிப்படை விசாரணை

Posted by - November 26, 2022
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிக அருகில் ஷாரிக் 2 நாட்கள் தங்கி இருந்து உள்ளான். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மதுரை: கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ந்…
Read More

போஸ்பாண்டி, ரஜினி முருகன் யுனிவர்ஸ், வேற லெவல் ……………

Posted by - November 26, 2022
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வந்த பிரின்ஸ் படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு பெரிய பிரேக் கொடுத்த படங்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கரம், ரஜினி முருகன். இந்த இரண்டு படங்களையும் இயக்கியது பொன்ராம். இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக வந்த சீமராஜா பெரும்…
Read More

காலை 8 மணிக்கே ரஜினியுடன் சேர்ந்து “சரக்கடித்து” ராதாரவி.. வீட்டுக்கு வரவழைத்து அவமானப்படுத்திய சம்பவம்

Posted by - November 26, 2022
தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர் ராதாரவி. இவர் அண்மையில் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் குறித்து பேசியிருந்தார். ராதாரவி – ரஜினி   இதில், அருணாச்சலம் படத்தில் முதன் முதலில் ராதாரவி தான் வில்லனாக நடிப்பதாக இருந்தாராம். அப்போது அருணாச்சலம்…
Read More

ஏஜென்ட் கண்ணாயிரம் -திரைபார்வை

Posted by - November 25, 2022
#tamilmoviereview #tamilmovie #moviereview #tamilmovies #tamilcinema #tamil #tamilmemes #amazonprime #tamilmoviereviews #moviereviews #filmypeanuts #kollywoodcinema #tamilthrillers #amazonprimetamil #thalapathy #review #vijay #amazonprimevideos #kollywood #amazonprimemovies #moviesuggestions #movie #comedy #chennaimemes #tamilactress #surya #tamilcinemareviews #primevideos #tamilthriller #video…
Read More

கதறிய விஜய் டிவி பிரியங்கா! பிக் பாஸ் போனதே தப்பு, ஆனால்..

Posted by - November 25, 2022
பிரியங்கா விஜய் டிவி பிரியங்காவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சின்னத்திரையில் தற்போது இருக்கும் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் அவர். மாகாபா ஆனந்த் உடன் சேர்ந்து அவர் விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் ஷோக்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகின்றன. பிக்…
Read More

‘வாரிசு’ இணைந்த சிம்பு? குஷியில் ரசிகர்கள்.

Posted by - November 25, 2022
விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில்…
Read More