வாழை இலையை வெட்டி லாபமா…எப்படி …?

253 0

#Banana #Leaf #Business #Plan –  பெரிய உணவகங்களில்   வாழை இலை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது, அந்த வகையில் முன்பெல்லாம் வாழை இலையை அப்படியே அறுத்து ஹோட்டல்களுக்கு இலை அறுப்பவர்கள் கொண்டு செல்வார்கள்.

அந்த இலையை வெட்டுவதற்கு என்று ஒரு ஆள் வைத்து இலையை டிபனுக்கு தனியாக, சாப்பாடுக்கு தனியாக என்று பிரித்து அவர் வெட்டி வைப்பார்கள், ஆனால் தற்போது நேரத்தையும், ஒரு ஊழியரையும் மிச்சப்படுத்த வெட்டிய வாழை இலையையே எதிர்பார்க்கின்றன உணவகங்கள், அந்த வகையில் இது தற்போது ஒரு பிசினசாக மாறி இருக்கிறது.

சில இடங்களில் நேரடியாக வாழை பயிர்டுபவர்களே வெட்டி உணவகங்களுக்கு சப்ளை செய்கிறார்கள், சில இடங்களில் மொத்த விலைக்கு இலையை கொள்முதல் செய்து அதை வெட்டி உணவகங்களுக்கு சப்ளை செய்கிறார்கள், பொதுவாக மொத்த விலையில் ஒரு 2000 இலை உள்ள ஒரு கல்யாண இலை கட்டு 8000 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.பொதுவாக ஒரு கல்யாண இலையில் குறைந்த பட்சம் ஒரு நுனி இலை, இரண்டாக கிழிக்கப்பட்ட ஒரு நடு இலை, ஒரு வால் இலை கிடைக்கும், அதாவது ஒரு இலைக்கு நான்கு இலை கிடைக்கும், அப்படி என்றால் 2000 இலைக்கு, 8,000 வெட்டிய இலை கிடைக்கும், கழிவுகள் எல்லாம் போக ஒரு 7,500 வெட்டிய இலைகள் என வைத்துக் கொண்டால் கூட ஒரு இலைக்கு 2 ரூபாய் என வைத்துக் கொண்டால் ஒரு கட்டுக்கு ரூ 15000 வருமானம் .

 

Related Post

இதை கூறி தேர்தலை சந்தியுங்கள் பார்க்கலாம்.. இது எங்களின் சவாலாகும்

Posted by - January 31, 2025 0
கடந்த 1987ல் கள் இறக்கவும், குடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என 20 ஆண்டுகளாக போராடி…

தாம்பரத்தில் போலீசாரை கண்டித்து கோர்ட்டு முன்பு வக்கீல்கள் தர்ணா போராட்டம்

Posted by - November 29, 2022 0
வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அந்த வக்கீலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோட்டார் சைக்கிளை பறித்து வைத்து அனுப்பிதாக கூறப்படுகிறது. வக்கீல்கள் அவரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.…

பசிக்கு சாப்பாடு போட்டவரையே துடிதுடிக்க கொன்ற வாலிபர்கள்- போலீசில் வாக்குமூலம்

Posted by - March 30, 2023 0
கோவை: கோவை அன்னூர் அடுத்த கரைப்பாளையம் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது60). விவசாயி. இவரது மனைவி தங்கமணி (54). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து…

“விரைவில் துணை முதலமைச்சராவார்”- உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த சீமான்

Posted by - December 14, 2022 0
இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில் துணை முதலமைச்சராக கூட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில்…

திருடச்சென்ற வீட்டில் பிரியாணி, மது சாப்பிட்டு தூக்கம்போட்ட வாலிபர்

Posted by - February 17, 2023 0
திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் நேற்று காலை வேலை நிமிர்த்தமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். மதிய நேரத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *