கீர்த்தி சுரேஷின் தல பொங்கல் கொண்டாட்டம்! : பங்கேற்ற விஜய்

20 0

பிரபல நடிகர் கீர்த்தி சுரேஷுக்கு சமீபத்தில் அவரது நீண்ட நாள் காதலனுடன் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து அவரது தல பொங்கல் கொண்டாட்டம் சென்னை நீலாங்கரையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், நடிகர் கல்யாணி பிரியதர்ஷன், மமிதா பைஜூ, சஞ்சனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குறிப்பாக நடிகரும், தவெக தலைவருமான விஜய் கலந்துகொண்டு கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இதையடுத்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Post

லியோ பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா? அப்டேட் கேட்ட செய்தியாளர்களை கிண்டல் அடித்த வெங்கட் பிரபு

Posted by - May 22, 2023 0
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார்…

1000 கோடி வசூலுக்கு தயாராகும் திரிஷா.. அடுத்த படத்தில் இந்த நடிகருடன் தான் ஜோடி

Posted by - April 2, 2024 0
திரிஷா பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின் நடிகை திரிஷாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புக்குள் குவித்து வருகிறது. விஜய்யுடன் லியோ நடித்து முடித்த கையோடு அஜித்துடன் விடாமுயற்சி படத்தில்…

பிரபல நடிகரின் மகனை காதலிக்கிறாரா ஜுலி?- புகைப்படத்தால் சர்ச்சை.

Posted by - November 29, 2022 0
பிக்பாஸ் ஜுலி மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வித்தியாசமான கோஷங்களை போட்டு அனைவரையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ஜுலி. அந்த போராட்டம் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்…

அதிக உணவுகள் ஆர்டர் செய்து நடிகர் சூர்யா சாப்பிடுவது ஏன்?- ஜோதிகா சொன்ன சுவாரஸ்ய தகவல்

Posted by - November 30, 2023 0
சூர்யா-ஜோதிகா நடிகை ஜோதிகா திருமணம், குழந்தைகள் என ஆன பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி கலக்கி வருவது நமக்கு தெரியும். இந்த இரண்டாது இன்னிங்ஸில் ஏதோ படங்கள்…

ஜில்லா படத்திலிருந்து தூக்கப்பட்ட சூப்பர் காட்சி…நல்லாருக்கே ஏன் Cut பண்ணிட்டாங்க!!

Posted by - May 27, 2023 0
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.  …

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *