ரவி மோகன் நடிப்பில் கராத்தே பாபு திரைபடத்தின் டைட்டில் டீசர் வெளியானது அதில் அரசியல் களத்தில் ரவி மோகன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர் .டீசரில் வெளியான புகைபடத்தினை எடிட் செய்து ரவிமோகன் சட்டை பையில் த.வெ.க தலைவர் விஜய் புகைபடம் இருப்பதுபோல் சமூகவலைதளத்தில் எடிட் செய்த புகைபடம் உலாவருகிறது.
