அவசரமான பண தேவைக்கு…நம்பிக்கையான லோன் செயலிய தேடுறீங்களா…

93 0

#loan #finance #money #mortgage #personalloan #realestate #loans #business #homeloan #businessloan #loanofficer #investment #homeloans #cash #refinance #credit #mortgagebroker #realtor #lending #home #creditrepair #personalloans #bank #lender #creditscore #financialfreedom #pinjaman #carloan #entrepreneur #loanservices#pinjamanperibadi #instantloan #invest #firsttimehomebuyer #businessloans #realestateagent #loanapproval #mortgagelender #smallbusiness #property #banking #insurance #broker #bitcoin #emas #gold #personalfinance #house #mortgages #newhome #mortgageloans #quickloan #india #funding #debt #dreamhome #forex #buy #badcredit #selangor #pixeltv #pixelmedia

 

எல்லாருக்குமே ஏதாவது ஒரு சமயத்துல பணம் அப்படிங்கிறது அவசர தேவையா இருக்கும், அடுத்த 5 நிமிசத்துலயோ, அடுத்த ஒரு மணி நேரத்துலையோ, அடுத்த நாள்லயோ என இது மாறி குறைந்த அவகாசத்துல ஒரு குறிப்பிட்ட பணம் தேவை அப்படிங்கிறப்போ அத யார் கிட்ட கேக்குறதுன்னு தெரியாம குழம்பி நிற்போம், வங்கினா ஆவணங்கள சரி பாக்கவே ஒரு வாரம் ஆக்கிடுவாங்க,சரி அந்த ஒரு வாரத்துல லோன் கன்பர்ம் பண்ணிடுவாங்களான்னு கேட்டா அதுமே டவுட் தான், சரி சொந்தக்காரங்கள்ட்ட கேக்கலாம்னு பார்த்தா யாரும் நம்புறதுக்கு தயாரா இருக்க மாட்டாங்க, சரி இன்ஸ்டன்ட் லோன் செயலில எதுலயாச்சூ வாங்கலம்னு பார்த்தா நிறைய Fake கடன் செயலிகள் ஆன்லைன்ல இருக்கும், அந்த ஸ்கேம்ல சிக்கிட்டா வெளிலவரது கடினம்.

சரி அப்படின்னா எப்படி தான் இன்ஸ்டன்டா லோன் எடுக்கிறதுன்னு கேட்டா, ஒரு சில நம்பத்தகுந்த லோன் செயலிகள் இருக்கு, Navi, Moneyview, KreditBee இந்த மூன்று செயலிகளும் நம்பத்தகுந்த இன்ஸ்டன்ட் லோன் செயலிகளாக பார்க்கப்படுகிறது, Navi யை பொறுத்தவரை கொஞ்சம் அதிகமா பணம் வேணும், குறைந்த ஆவணங்களோட அப்படின்னா Choose பண்ணலாம்.

Moneyview பொறுத்தமட்டில், ரொம்ப ரொம்ப பணம் அவசரம் அப்படிங்கிறவங்க, இந்த செயலியை பயன்படுத்தி இன்ஸ்டன்ட் லோன் கோரலாம், KreditBee பொறுத்தமட்டில் பணம் கம்மியா தான் வேணும் அதும் அவசரமாக வேணும் அப்படிங்கிறவங்க கண்டிப்பா இந்த செயலிக்கு போகலாம், இந்த மூன்று செயலிகள் இன்ஸ்டன்ட் லோன் செயலிகளுள் கொஞ்சம் பாதுகாப்பானவைகளாக பார்க்கப்படுகிறது.

 

 

Related Post

ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி உற்சவம் கோலாகலம்: பக்தர்களுக்கு மகா லகு தரிசனம்

Posted by - February 17, 2023 0
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி உற்சவம் நாளை (சனிக்கிழமை) கோலாகலமாக நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு,…

அழகாக இருந்தால் தள்ளுபடியாம்.. வரதட்சணை காரணமாக நிராகரித்த ஆண்கள்: போராட்டத்தை தொடங்கிய ஆசிரியை

Posted by - July 4, 2023 0
திருமணத்தின்போது வரதட்சணை வாங்குவது இந்தியாவில் சட்டவிரோதம். ஆனால் பெரும்பாலான திருமணங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வரதட்சணை என்பது நடைமுறையில் உள்ளது. வரதட்சணையால் பெண்கள் சந்தித்து வரும் துயரங்கள் குறித்த…

மத்திய பிரதேசத்தில் மனைவிகளுக்கிடையே தகராறில் கணவர் மீது துப்பாக்கி சூடு

Posted by - February 20, 2023 0
போபால் மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்தவர் தாகர்கான். இவருக்கு அஞ்சும், ஹூமாகான் என்ற 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி அஞ்சும் என்பவருடன்…

”பாராசிட்டமால் தரமானதாக இல்லையா” மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி

Posted by - December 11, 2024 0
Paracetamol: பாராசிட்டமால் மாத்திரைகள் தரமானதாக இல்லை என, மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடிக்கடி பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் தொடர்பான அரசின் தகவல் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ”பாராசிட்டமால்…

கர்ப்பிணி மனைவியை சரமாரி துப்பாக்கியால் சுட்ட கேரள வாலிபர்- வயிற்றில் இருந்த குழந்தை இறந்தது

Posted by - November 16, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள உழவூரை சேர்ந்தவர் மீரா ஆபிரகாம் (வயது32). இவரது கணவர் அமல் ரெஜி. இவர்கள் இருவரும் அமெரிக்காவின் சிகாகோ நகரில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *