மாஸ் காட்டிய குட் பேட் அக்லி டீசர்.. அடுத்து வெளிவரும் வெறித்தனமான டிரைலர்!

16 0

குட் பேட் அக்லி

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் மீது ரசிகர்கள் அளவு கடந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. Youtubeல் 32 மில்லியன் பார்வையாளர்களை பெற்று 24 மணி நேரத்தில் சாதனையும் படைத்தது.இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. டீசரை தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரைலர் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

டிரைலர் அப்டேட்

 

இந்த நிலையில், அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரைலர் இம்மாதம் இறுதியில் வெளிவரும் என தகவல் கூறப்படுகிறது.மேலும் இம்மாதம் இறுதியிலேயே இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் துவங்கும் என்கின்றனர். இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Related Post

மனோபாலா உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி

Posted by - May 4, 2023 0
தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவரது உடலுக்கு திரை பிரபலங்கள் நேரிலும், சமூக…

உலகமெங்கும் ரீலிஸாக உள்ள ‘பார்பி’ திரைப்படத்துக்கு வியட்நாமில் மட்டும் தடை! ஏன்?

Posted by - July 4, 2023 0
வார்னர் ப்ரோஸின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான பார்பி திரைப்படத்தை தங்கள் நாட்டில் திரையிடுவதற்கு வியட்நாம் அரசு தடை விதித்துள்ளது. தென் சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா…

கரகாட்டகாரன் 2 எடுக்கும் முன்னணி இயக்குனர்! ஹீரோ யார் தெரியுமா

Posted by - March 27, 2023 0
கரகாட்டக்காரன் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்து 1989ல் வெளிவந்த படம் தான் கரகாட்டக்காரன். அந்த படம் மிகப்பெரிய ஹிட்…

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித்..

Posted by - May 12, 2023 0
இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 22-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும்…

“சாவுன்னு வந்தாலே என் பெயர எழுதிட்றாங்க” – கடுப்பான நடிகர் கலையரசன்

Posted by - January 7, 2025 0
ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிட்டால், ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தால் எல்லா படத்திலும் அதே மாதிரி நடிக்க அழைக்கிறார்கள். ஸ்கிரிப்ட் எழுதும்போதே சாவு என வந்தால் என் பெயரை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *