டிராகன் புகழ் பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தில் 3 நடிகைகளா..யார் யார் தெரியுமா?

22 0

பிரதீப் ரங்கநாதன்

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன்.

கோமாளி படத்தின் வெற்றி இவருக்கு நல்ல இயக்குநர் என்ற பெயரையும், விருதுகளையும் வாங்கி கொடுத்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் LIK திரைப்படம் உருவாகி வருகிறது.

சமீபத்தில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான Dragon திரைப்படத்திலும் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார் பிரதீப்.

யார் யார் தெரியுமா?

இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக மூன்று நடிகைகளுடன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்து பிரதீப் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ள இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு திரைப்பட பிரபலம் மமிதா பைஜு நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது.தற்போது, மேலும் இரண்டு நடிகைகள் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அனு இமானுவேல் மற்றும் சீரியல் நடிகை ஐஸ்வர்யா ஷர்மா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Post

கில்லி படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரீ-ரிலீஸ் ஆக இருக்கும் விஜய்யின் சூப்பர் ஹிட் படம் – எந்த படம் தெரியுமா..?

Posted by - April 27, 2024 0
விஜய்யின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்த கில்லி திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்டு வரும் நிலையில் விஜய்யின் நடிப்பில் வெளியான…

சிறுவயதில் விஜய்யுடன் இருக்கும் இந்த சிறுவயது பிரபலம் யார் தெரியுமா?- அட இவரா இது?

Posted by - July 19, 2023 0
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் ஒரு நடிகர். இவரது படத்தை வியாபாரத்திற்கு எடுத்தால் கண்டிப்பாக லாபம் வரும் என்ற நம்பிக்கை அனைவருக்குமே…

மங்காத்தா 2 தான் இந்த துணிவு.. அடுத்த ப்ளாக் பஸ்டர் ஹிட் தயார்

Posted by - December 29, 2022 0
மங்காத்தா நடிகர் அஜித்தின் திரையுலக பயணத்தில் மாபெரும் வெற்றியை தேடி தந்த திரைப்படம் மங்காத்தா. இது அஜித்தின் 50வது படம் என்பதினால் ரசிகர்கள் ரசிகர்கள் மிகப்பெறிய அளவில் இப்படத்தை கொண்டாடினார்கள்.…

பாலாவின் ‘வணங்கான்’ படத்தின் தாறுமாறு அப்டேட் இதோ..!!

Posted by - February 17, 2024 0
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘வணங்கான்’ படத்தின் சிறப்பான தரமான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது . உணர்ச்சி கரைப்படங்களுக்கு பெயர் போன…

அஜித்தின் துணிவு படத்திற்கு போட்டியாக விஜய்யின் வாரிசு டீம் செய்த விஷயம்- வைரலாகும் வீடியோ

Posted by - November 30, 2022 0
துணிவு Vs வாரிசு தமிழ் சினிமாவிற்கு 2023ம் வருட தீபாவளி செமயாக இருக்கப் போகிறது. காரணம் ஒரே நாளில் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *