மங்காத்தா 2 தான் இந்த துணிவு.. அடுத்த ப்ளாக் பஸ்டர் ஹிட் தயார்

127 0

மங்காத்தா

நடிகர் அஜித்தின் திரையுலக பயணத்தில் மாபெரும் வெற்றியை தேடி தந்த திரைப்படம் மங்காத்தா.

இது அஜித்தின் 50வது படம் என்பதினால் ரசிகர்கள் ரசிகர்கள் மிகப்பெறிய அளவில் இப்படத்தை கொண்டாடினார்கள்.

 

அஜித் நடிப்பில் வருகிற பொங்களுக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் துணிவு. எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை எதிர்பார்த்து ஆவலுடன் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

கதை இதுதானா

 

இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, மங்காத்தா படத்தில் நான்கு நபர்கள் இணைந்து ரூ. 500 கோடியை திருட திட்டமிடுவார்கள்.

 

First look posters of ajith kumar films from mankatha to valimai ak 61 fl |  Galatta

இதில் இறுதியாக அஜித் இணைந்துகொள்வார். அதே போல் துணிவு படத்தில் நான்கு குருப் தனித்தனியாக செயல்பாட்டு ரூ. 5000 கோடியை திருட திட்டமிடுகிறார்களாம்.

இந்த நான்கு குருபிலும் அஜித் இருப்பார் என்றும், கடைசியில் அஜித் கொடுக்கும் ட்விஸ்ட் தான் படத்தின் வெற லெவல் மாஸ் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

நடிகை அதிதி ராவ்வை ரகசிய திருமணம் செய்துகொண்ட சித்தார்த்..? வெளியான ஷாக்கிங் தகவல்

Posted by - March 28, 2024 0
நடிகை அதிதி ராவ் மற்றும் நடிகர் சித்தார்த் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சி…

லியோ படத்தில் என்னுடைய ரோல் இப்படி தான் இருக்க போகிறது.. உண்மையை போட்டு உடைத்த அர்ஜுன்

Posted by - February 10, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இதற்கு முன்பு இவர்களின் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. லியோ…

அஜித் ஒரு Fraud, என்கிட்ட ஆதாரம் இருக்கு.. கொந்தளித்து பேசிய தயாரிப்பாளர்

Posted by - June 30, 2023 0
அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவரை பற்றி பிரபல தயாரிப்பாளர் சரவணன் மாணிக்கம் என்பவர் கொந்தளித்து பேசியுள்ளார். அவர் அளித்த பேட்டி ஒன்றில்,…

கைதி 2 : வில்லனாக தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோ ! எதிர்பார்க்காத கூட்டணி.

Posted by - November 23, 2022 0
லோகேஷ் கனகராஜ் சினிமாவில் குறுகிய காலத்திலே டாப் இயக்குநராக மாறியிருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத வசூல் சாதனையை…

தனுஷ் நடிப்பில் உருவாகும் இளையராஜாவின் வாழ்க்கை படம் துவக்கம்..!!

Posted by - March 20, 2024 0
தனுஷ் நடிப்பில் உருவாகும் இளையராஜாவின் வாழ்க்கை படம் சென்னையில் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் ‛அன்னக்கிளி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று இசை உலகின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *