இது சும்மா கிழி.. ரூ.1,199 போதும்.. 50 மணி நேர பிளேபேக்.. AI வாய்ஸ் அசிஸ்டன்ட்.. IPX4 ரேட்டிங்.. எந்த மாடல்?

174 0

ஐடெல் நிறுவனத்தின் பட்ஜெட் விலை இயர்பட்ஸ் மாடலான ஐடெல் ரிதம் எக்கோ (itel Rhythm Echo) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் கொண்ட குவாட் மைக்குகள் மட்டுமல்லாமல், 50 மணி நேரங்களுக்கு பிளேபேக், ஃபாஸ்ட் சார்ஜிங், டச் கன்ட்ரோல் மற்றும் IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் கொண்ட இந்த ஐடெல் ரிதம் எக்கோ மாடலின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாமல், இயர்பட்ஸ், ஸ்மார்ட்வாட்ச் போன்ற மாடல்களையும் ஐடெல் நிறுவனம் களமிறக்கி வருகிறது. இதில் இயர்பட்ஸ் மாடல்கள் பிரீமியமான ஆடியோ பீச்சர்களையும் பட்ஜெட்டில் கொடுத்து, தனியிடம் பிடித்து வருகிறது. இந்த லிஸ்ட்டில் ஐடெல் ரிதம் எக்கோ இயர்பட்ஸ் சேர்ந்துள்ளது.

அவுட்டோர்களில் கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்கள் அனுபவத்தை கொடுக்கும்படி என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்ஷலேஷன் கிடைக்கிறது. அதேபோல கேமிங் பிரியர்கள் விரும்பும்படி 45ms லோவ் லேட்டன்சி மோட் கிடைக்கிறது. ஆகவே, வீடியோ மற்றும் ஆடியோ சின்க் பக்காவாக எதிர்பார்க்கலாம். மேலும், கன்ட்ரோல்களுக்கு டச் சப்போர்ட் கொடுக்கிறது. கர்வ்ட் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கும்படி பட்கள் மற்றும் சார்ஜிங் கேஸ் இருக்கிறது. அதேபோல காம்பாக்ட் இயர்பட்ஸ் மாடலாகவும் இதை பார்க்க முடிகிறது. சார்ஜிங் கேஸில் எல்இடி இன்டிகேட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேட் ஃபினிஷிங் கொண்ட கேஸ் பட்ஜெட்டில் பிரீமியம் பீல் கொடுக்க வைக்கிறது. இப்போது முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். ஐடெல் ரிதம் எக்கோ அம்சங்கள் (itel Rhythm Echo Specifications): இந்த எக்கோ இயர்பட்ஸ் மாடலில் 10 எம்எம் டைனாமிக் டிரைவர்கள் கிடைக்கின்றன. இந்த டிரைவர்களுக்கு ப்ளூடூத் 5.3 (Bluetooth: 5.3) கனெக்டிவிட்டி சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, 10 மீட்டர்களுக்கு ரேஞ்ச் கிடைக்கும். வாய்ஸ் கால்களுக்கு குவாட் மைக் (Quad Mic) கிடைக்கிறது.

Related Post

ஆசிரியரை சீரழித்த மாணவி.. 7 ஆண்டுகளுக்குப்பின் வெளியான பின்னணி.. கேரளாவில் பரபரப்பு…

Posted by - April 19, 2025 0
கேரளாவில், பாலியல் குற்றச்சாட்டால், ஒரு ஆசிரியரின் வாழ்க்கை சீரழிந்த நிலையில், 7 ஆண்டுகளுக்குப்பின் நடந்த அந்த சம்பவத்தால் அவரது வாழ்க்கையே மாறியிருக்கிறது. அந்த சுவாரஸ்ய நிகழ்வு என்ன…

ஏழ்மையிலும் விடா முயற்சி- வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்ற பெண் கூலி தொழிலாளி

Posted by - July 19, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், நாகுல கூடேம் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி. இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர். வீட்டிற்கு மூத்த மகள் பாரதி. இவர் பிளஸ்…

என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்…

Posted by - March 29, 2025 0
நீங்கள் செலவு செய்யும் பணத்திற்கு ஊக்கத் தொகை கிடைக்கும் என்றால் நம்புவீர்களா.? யார் அப்படி கொடுப்பது என யேசிக்கிறீர்களா.? மத்திய அரசுதான். என்ன விவரம் தெரியுமா.? மத்திய…

விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து ”உதயசூரியனை” ரசித்த பிரதமர் மோடி!

Posted by - May 31, 2024 0
கன்னியாகுமரி வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி பகவதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார். நாளை பிற்பகல் வரை தியானம் மேற்கொள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றுள்ளார். கன்னியாகுமரி வந்தடைந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *