STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர் தேசிங் பெரியசாமி.. என்ன கூறியுள்ளார் பாருங்க

268 0

STR 48

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் STR 48. உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்திற்கு ரூ. 100 கோடி பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்புவின் கெரியரில் அதிகபட்ச பட்ஜட்டில் உருவாகும் திரைப்படமும் இதுவே ஆகும்.STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர் தேசிங் பெரியசாமி.. என்ன  கூறியுள்ளார்

வரலாற்று கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை திரையில் காண சிம்புவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

அப்டேட் கொடுத்த இயக்குனர்

இந்நிலையில், சமூக வலைத்தளம் மூலம் இயக்குனர் தேசிங் பெரியசாமியிடம் ரசிகர்கள் ஒருவர் ‘STR 48 அப்டேட் எப்போது’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த இயக்குனர் தேசிங் பெரியசாமி, ‘விரைவில்’ என கூறியுள்ளார். இதனால் சிம்புவின் ரசிகர்கள் ஆவலுடன் STR 48 படத்தின் அப்டேட்டிற்காக காத்துகொண்டு இருக்கிறார்கள்.

 

Related Post

பல கோடிக்கு விலைபோன விஜய்யின் ஜன நாயகன் ஓவர்சீஸ் ரைட்ஸ்… தமிழ் சினிமாவிலேயே நடக்காத விஷயம்

Posted by - January 29, 2025 0
ஜன நாயகன் தமிழ் சினிமாவில் டாப் நாயகன், பாக்ஸ் ஆபிஸ் கிங், அதிக சம்பளம் பெறும் கதாநாயகன் என பல விஷயங்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இப்படி…

சரத்குமார் சண்முகபாண்டியன் நடித்துள்ள கொம்புசீவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted by - December 1, 2025 0
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மற்றும் சண்முகபாண்டியன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள கொம்புசீவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’,…

ருத்ரன் – திரை பார்வை…

Posted by - April 15, 2023 0
5 ஸ்டார் கதிரேசன் தயாரித்து முதல் முறையாக இயக்கி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் ருத்ரன். ராகவா லாரன்ஸ், பிரியா பவானி ஷங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்கியராஜ், நாசர்,…

தகாத வார்த்தையால் திட்டிய ரசிகர்கள் : காதில் கேட்டு அழுத சேரன்; ஸ்லோவா ஹிட் கொடுத்த படம்!

Posted by - January 29, 2025 0
தான் இயக்கிய படத்தை பார்க்க சென்ற சேரன், ரசிகர்கள் விமர்சனம் கொடுத்ததை கேட்டு கதறி அழுத சம்பவம் பற்றி பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில்…

🎉 43வது பிறந்தநாள்: நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு எவ்வளவு?

Posted by - February 3, 2026 0
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகராக உயர்ந்தவர் நடிகர் சிலம்பரசன் டி.ஆர் (சிம்பு). நடிகர், இயக்குநர், பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என பன்முக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *