துணிவு Vs வாரிசு
தமிழ் சினிமாவிற்கு 2023ம் வருட தீபாவளி செமயாக இருக்கப் போகிறது. காரணம் ஒரே நாளில் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என இரண்டு படங்கள் வெளியாகிறது.
ஒரு நடிகரின் படம் வந்தாலே திருவிழா கோலமாக இருக்கும் இப்போது இரண்டு பெரிய நடிகர்களின் படங்களும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது அப்படிஎன்றால் எப்படி இருக்கும் என்பதே நாம் யோசிக்க முடியாத அளவிற்கு இருக்கும்.
அஜிததின் துணிவு படக்குழு ஏற்கெனவே புரொமோஷன் வேலைகளை தொடங்கி விட்டனர்.
வாரிசு டீம்
இந்த நிலையில் விஜய்யின் வாரிசு படக்குழுவும் புரொமோஷன் வேலைகளை தொடங்கிவிட்டனர். தற்போது துணிவு படத்திற்கு போட்டியாக விஜய்யின் வாரிசு பட பிரம்மாண்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இதோ பாருங்கள்,