பிரபல கூகுள் CEO…சுந்தர் பிச்சை அவர்களின்…ஒரு வினாடி சம்பளம் எவ்வளவு தெரியுமா…?

41 0

மதுரையில் பிறந்த பிச்சை சுந்தர் ராஜன் என்ற சுந்தர் பிச்சை, தனது பள்ளிப் படிப்புகளை மதுரையில் கொஞ்சம் சென்னையில் கொஞ்சம் என முடித்து விட்டு ஐஐடி கரக்பூரில் தனது முதல் இளங்கலை பட்டத்தை முடித்தார், பின்னர் அமெரிக்காவின் ஸ்டேன்போர்டு யுனிவட்சிட்டியில் மெட்டீரியல் இஞ்சினியரிங், வார்டன் ஸ்கூல் ஆப் யுனிவர்சிட்டியில் MBA வும் முடித்தார்.சுந்தர் பிச்சை முதலில் மெக்கன்ஸி என்னும் நிறுவனத்தில் தான் பணி புரிந்தார், புன்னர் 2004 ஆம் ஆண்டு கூகுளில் இணைந்தார், அவரது அசாத்திய திறமைகளை கண்டு கூகுள் வியந்தது, அவரது கண்டு பிடிப்புகளும் திறமையும் கூகுளை வியக்க வைத்தது, கூகுளின் பல பிரிவுகளின் பணி புரிந்து தனது அசாத்திய திறமைகளால் 2015 ஆம் ஆண்டு கூகுள் CEO ஆக உயர்ந்தார்.

தற்போது கூகுளின் தாய் நிறுவனமாக அறியப்படும் அல்பபெட் நிறுவனத்தின் CEO ஆக பணியாற்றி வருகிறார், உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் CEO வாக சுந்தர் பிச்சை அறியப்படுகிறார், அவரது வருடாந்திர சம்பளம் மட்டும் இந்திய மதிப்பில் தோராயமாக 1,869 கோடியாக இருக்கும் என அறியப்படுகிறது, அவருடைய நிகர சொத்து மதிப்பு என்பது 8,342 கோடியாக இருப்பதாக தகவல்.

ஒரு நாள் ஒன்றுக்கு தோராயமாக அவர் 5 கோடி சம்பாதிக்கிறார், ஒரு மணி நேரத்திற்கு தோராயமாக 20 இலட்சங்கள் சம்பாதிக்கிறார், ஒரு நொடிக்கு தோராயமாக 33,000 ரூபாய் சம்பாதிக்கிறார், ஒரு வினாடிக்கு என்று பார்க்கும் போது கிட்டத்தட்ட 600 ரூபாய் வீதம் சம்பாதிக்கிறார், இது இந்தியாவில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் பேர் வாங்கும் தினசரி சம்பளத்தை விட அதிகமாக பார்க்கப்படுகிறது.

” இது வெறும் சம்பளத்தை மட்டுமே வைத்து கணக்கிடப்பட்ட கணக்கீடு, இது போக அவரின் முதலீடுகள், இன்வெஸ்ட்மெண்ட்கள் என எல்லாம் எவ்வளவு வருமோ அது ஒரு தனி கணக்காக தான் இருக்கும் “

Related Post

மரணத்தை தள்ளிப்போட தினமும் 4,000 அடிகள் நடக்க வேண்டும் – ஆய்வு

Posted by - August 11, 2023 0
வார்சா: எந்த வயதினரும் செய்யக்கூடிய உடற்பயிற்சி நடைபயிற்சியாகும். ஓடுவதன் மூலம் உருவாகும் காயங்களை நடைப்பயிற்சியில் தவிர்க்க முடியும். நாம் நடக்கும் போது ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கின்றோம்.…

பாகிஸ்தானில் துணிகரம் – இந்துக் கோவில்கள் மீது தொடர் தாக்குதல்

Posted by - July 17, 2023 0
லாகூர்: பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் ராணுவ வீரர்களுக்கான பஜார் பகுதியில் முகி சோஹித்ரம் சாலையில் 150 ஆண்டுகால பழமையான இந்து கோவில் ஒன்று அமைந்திருந்தது. இந்த…

பணியின்போது அரசு அதிகாரிகள் ஐ போன் பயன்படுத்த தடை – சீனா அதிரடி

Posted by - September 7, 2023 0
பீஜிங்: உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை ஐபோன் மற்றும் ஐபேடு. சீனாவிலும் ஐ-போன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சீனர்களில் பலரும்…

வானொலி நிகழ்ச்சியில் பொதுமக்கள் கோரிக்கை- மணல் புயல் தாக்கி புதையுண்ட கிராமம் மறுசீரமைப்பு

Posted by - July 6, 2023 0
சார்ஜா: சார்ஜா வானொலி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி பங்கேற்று பொதுமக்களிடம் நேரடியாக பேசுவது வழக்கம். வானொலி…

பொழுதுபோக்கிற்காக தினமும் ரூ.70 லட்சம் வரை செலவு செய்யும் துபாய் கோடீஸ்வரி பெண்

Posted by - June 2, 2023 0
துபாய்: இங்கிலாந்து நாட்டின் சசெக்ஸ் நகரில் பிறந்தவர் சௌதி. இவர் தனது 6 வயதில் துபாய் நாட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பயின்றார். அப்போது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *