பொண்ணு பாத்தாச்சு, அது முடிந்த அடுத்த முகூர்த்தத்தில் திருமணம்.. முதன்முறையாக கூறிய விஷால்

5 0

நடிகர் விஷால்

நடிகர் விஷால், தமிழ் சினிமாவில் நுழைந்து சில ஹிட் படங்கள் கொடுத்தவர்.

இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த விஷயம் அனைவருக்குமே பதற்றத்தை ஏற்படுத்தியது, இப்போது நலமாக உள்ளார்.

திருமணம்

அண்மையில் நடிகர் விஷால் நடிகர் சங்க கட்டடம், திருமணம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதில் அவர், நடிகர் சங்க கட்டிடத்தின் பணி முடிந்த பிறகு தான் திருமணம் என கூறியிருந்தேன், அந்த வேலை விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.

இன்னும் சில மாதத்தில் பணி முடிவடைந்து விடும், ஆகஸ்ட் 15ம் தேதி நடிகர் சங்க கட்டிடத்தின் திறப்பு விழாவை நடத்தலாம் என திட்டமிட்டு இருக்கிறோம்.

அதன்பின் ஆகஸ்ட் 29ம் தேதி என்னுடைய பிறந்தநாள் என்பதால் திருமணம் பற்றி அறிவிப்பேன். என்னுடைது காதல் திருமணமாக இருக்கும் கடந்த சில மாதமாக அந்த காதல் சென்று கொண்டு உள்ளது என பேசியுள்ளார்.கட்டடம் திறந்த அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் தான் என கூறியுள்ளார்.

Related Post

குக் வித் கோமாளி பிரபலத்துக்கு ஜோடியாகும் நடிகை தமன்னா.. எந்த படத்தில் தெரியுமா

Posted by - May 30, 2023 0
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா . இவர் தற்போது ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அதே போல் சுந்தர்.சியின் அரண்மனை 4 படத்தில்…

தென்னிந்திய தயாரிப்பாளர்களால் வந்த பாலியல் தொல்லை – பிரபல நடிகை ஓப்பன் டாக்

Posted by - March 13, 2024 0
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை அங்கிதா திரைப்பட தயாரிப்பாளர்களால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். வடக்கில் என்னதான் பெரிய நடிகையாக…

தீபாவளி ரேஸில் மோதும் படங்கள் லிஸ்ட்.. பெரிய தலக்கட்டு இல்லனு ஃபீல் வேணாம்.. நிறைய சாய்ஸ் இருக்கு

Posted by - October 19, 2024 0
தமிழர்களின் முக்கிய பண்டிகையாக தீபாவளி உள்ளது. இப்பண்டிகைக்கு புதிய உடைகள், ஓராண்டு உழைத்ததற்கான போனஸ், பலகாரம், புது மணத் தம்பதிகளுக்கு தல தீபாவளி, பட்டாசுகள், வகை வகையான…

வேட்டையன் திரைவிமர்சனம்…

Posted by - October 10, 2024 0
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வேட்டையன். ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின்…

விஜய் படம்.. கால் மணி நேரத்தில் தியேட்டரிலேயே தூங்கிட்டேன்! – நடிகை அதிதி பாலன்

Posted by - October 17, 2024 0
அருவி படம் மூலமாக அறிமுகம் ஆகி பெரிய அளவில் பிரபலம் ஆனவர் அதிதி பாலன். அதன் பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தெலுங்கு, மலையாளம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *