“விஜய் சேதுபதியின் 50வது படத்தின் வேற லெவல் Title Poster இதோ..!”

262 0

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு 50வது படம் என்பது முக்கியத்துவமாக பார்க்கப்படும் நிலையில் சற்றுமுன் விஜய் சேதுபதியின் 50வது படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கடந்த பல ஆண்டுகளாக வெற்றிகரமான நாயகனாக தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவரது 50வது படத்தை ஃபேஷன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.വിജയ് സേതുപതിയുടെ 50-ാം ചിത്രം 'മഹാരാജ': ടൈറ്റിൽ പോസ്റ്റർ പുറത്ത് | Cinema,  General, Indian Cinema, Kollywood, Latest News, Movie Gossips, NEWS, WOODs  , 'Maharaja', 50th film, Title poster out, vijay ...

இந்த படத்தை நிதிலன் சாமிநாதன் என்பவர் இயக்க இயக்குகிறார். இவர் ஏற்கனவே விதார்த், பாரதிராஜா நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வசூல் அளவில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஆறு ஆண்டுகள் கழித்து தற்போது விஜய் சேதுபதி படத்தை இயக்கி வருகிறார்.

விஜய் சேதுபதி 50வது படத்திற்கு ’மகாராஜா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையில், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்றும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related Post

கரெக்ஷன் சொல்லமாட்டோம்னு சத்தியம் பண்ணுங்க- வெங்கட் பிரபு போட்ட கண்டீசன்

Posted by - October 24, 2023 0
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில்…

கரகாட்டகாரன் 2 எடுக்கும் முன்னணி இயக்குனர்! ஹீரோ யார் தெரியுமா

Posted by - March 27, 2023 0
கரகாட்டக்காரன் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்து 1989ல் வெளிவந்த படம் தான் கரகாட்டக்காரன். அந்த படம் மிகப்பெரிய ஹிட்…

மனைவியை பயமுறுத்த தற்கொலை Prank செய்த நடிகர்.. நிஜத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

Posted by - April 25, 2023 0
சில தினங்களுக்கு முன்பு பிரபல கன்னட நடிகர் சம்பத் ராம் என்பவர் பெங்களூரில் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் என்கிற செய்தி வெளியாகி இருந்தது. 35 வயதான…

போஸ்பாண்டி, ரஜினி முருகன் யுனிவர்ஸ், வேற லெவல் ……………

Posted by - November 26, 2022 0
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வந்த பிரின்ஸ் படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு பெரிய பிரேக் கொடுத்த படங்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கரம், ரஜினி முருகன். இந்த இரண்டு…

எல்லையே இல்லா மாஸ் வசூல் வேட்டை நடத்தும் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன்- 5 நாள் முடிவில் இத்தனை கோடியா?

Posted by - July 4, 2023 0
மாமன்னன் உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். பின் தொடர்ந்து காமெடி ப்ளஸ் ரொமான்ஸ் படத்தில் நடித்துவந்த அவர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *