நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படத்தில் அஜித்தா- இது என்ன புது டுவிஸ்ட்

174 0

நடிகர் அஜித்

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் விடா முயற்சி. படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாக உடனனே கலை இயக்குனர் மறைவு படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தியது.

வாடிவாசல்' படத்துக்காக சூர்யா எடுக்க உள்ள ரிஸ்க். - Sooriyan Gossip -  Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip |  Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip ...

அண்மையில் ஒரு சிறிய இடைவேளை விட இப்போது படக்குழு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியுள்ளன.

இதற்காக அஜித் சமீபத்தில் அஜர்பைஜான் செல்ல, தற்போது கோலிவுட்டையே திக்குமுக்காட வைத்த செய்தி, அஜித் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது தான்.

ஆம், அஜித் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப்போவது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.

வாடிவாசலில் அஜித்தா

அண்மையில் வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா விலகி விட்டார் அதற்கு பதில் அஜித் என்று கூறுகின்றனர்.

ஆனால், அதில் உண்மை இல்லை, வாடிவாசல் படம் உடனே தயாராகி நடிக்கும் கதாபாத்திரம் இல்லை. அதனால், அஜித்-வெற்றிமாறன் படம் ஒரு புதுக்கதை தான் என்பது தெரிய வந்துள்ளது.

 

Related Post

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

Posted by - July 11, 2024 0
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக…

ஹன்சிகாவை சுற்றி எழுந்த பல சர்ச்சைகளை பற்றிய உண்மைகளை, திறந்து காட்டும் “ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா”

Posted by - February 20, 2023 0
தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 450 ஆண்டு…

நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதியா? – மேலாளர் விளக்கம்

Posted by - January 9, 2025 0
 நடிகர் விஷாலின் உடல்நிலை பாதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அது குறித்து அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விஷாலின்…

குட் பேட் அக்லி திரை விமர்சனம்:review ?/10

Posted by - April 10, 2025 0
கதைக்களம் அஜித் ஒட்டு மொத்த இந்தியாவும் நடுங்கும் கேங்ஸ்டராக இருக்க, அந்த வேலையால் அன் குடும்பத்திற்கு ஆப்பத்து வருகிறது. இதனால் பிறந்த குழந்தையை கூட பார்க்க அனுமதிக்க…

பொன்னியின் செல்வன் 2 வசூல் குறைந்துவிட்டதா! 5 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Posted by - May 3, 2023 0
பொன்னியின் செல்வன் 2 மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி தமிழ் சினிமாவின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *