விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய முன்னணி பிரபலங்கள்.. அப்படி என்ன பிரச்சனை

118 0

குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் கடந்த வாரம் துவங்கியது. ஆனால், இந்த வருடம் சற்று தாமதமாக தான் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்தனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த நான்கு சீசன்களாக நடுவராக பணியாற்றி வந்தவர் செஃப் வெங்கடேஷ் பட். இவர் தற்போது குக் வித் கோமாளியில் இருந்து விலகி விட்டார். அதே போல் அந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த மீடியா மேசன்ஸ் எனும் நிறுவனமும் வெளியேறிவிட்டது.

 

விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய முன்னணி பிரபலங்கள்.. அப்படி என்ன பிரச்சனை | Vijay Tv Stars In Sun Tv New Cooking Show

இவர்கள் திடீரென இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற அப்படி என்ன காரணம் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. விஜய் டிவிக்கும், இவர்களுக்கும் இடையே ஏதாவது பிரச்சனையா என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

சன் டிவிக்கு தாவிய பிரபலங்கள்

 

இந்த நிலையில், விஜய் டிவியில் இருந்து வெளியேறிய வெங்கடேஷ் பட் மற்றும் மீடியா மேசன்ஸ் டீம் இணைந்து சன் தொலைக்காட்சியில் புதிதாக குக்கிங் நிகழ்ச்சி ஒன்றை துவங்கியுள்ளனர். நேற்று மாலை சன் டிவியில் இருந்து இந்த புதிய நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளிவந்தது.

டாப் குக்கு டூப் குக்கு என இந்த நிகழ்ச்சிக்கு தலைப்பு வைத்துள்ளனர். மேலும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பணியாற்றி வந்த ஜி.பி. முத்து, மோனிஷா, தீபா, பரத் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியின் மூலம் சன் டிவிக்கு வந்துள்ளனர்.

விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய முன்னணி பிரபலங்கள்.. அப்படி என்ன பிரச்சனை | Vijay Tv Stars In Sun Tv New Cooking Show

 

மேலும் விஜய் தொலைக்காட்சியின் மூலம் வெள்ளித்திரை வரை பிரபலமான KPY தீனாவும், இந்த புதிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார் என இந்த ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது.

 

 

Related Post

பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வந்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்- யார் பாருங்க

Posted by - December 21, 2023 0
விஜய் சீரியல்கள் விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகிறது. அதில் பாக்கியலட்சுமி மற்றும் சிறகடிக்க ஆசை தொடர்கள் TRPயில் டாப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த…

பூர்ணிமா மற்றும் மாயாவை வறுத்தெடுத்த கமல்.. இதை கவனிச்சீங்களா? கடைசியில் பிக் பாஸ் வைத்த செக்

Posted by - November 27, 2023 0
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய நவம்பர் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் கமல்ஹாசன் பூர்ணிமா மற்றும் மாயாவிற்கு மறைமுகமாக பதிலடி…

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. 50 லட்சத்தை தட்டி செல்லப்போகும் அந்த ஒரு போட்டியாளர் யார் தெரியுமா….

Posted by - January 13, 2024 0
பிக் பாஸ் பைனல் நாளை பிக் பாஸ் பைனல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் யார் வெற்றிபெற்று கோப்பையை தன்வசப்படுத்த போகிறார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. விஷ்ணு, மாயா,…

பூர்ணிமாவை லவ் பண்றிங்களா? விஷ்னு ஷாக்கிங்..

Posted by - January 24, 2024 0
பொதுவாக பிக் பாஸ் என்றாலே நல்ல வாழ்கை கிடைக்கும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் லட்சம் லட்சமாக பணம் கிடைக்கு என்ற காலம் போய் இன்று சண்டைகளுக்கு சர்ச்சைகளுக்கும்…

குக் வித் கோமாளி டைட்டில் வின்னருக்கு பரிசு தொகை இத்தனை லட்சமா? அடேங்கப்பா

Posted by - July 25, 2023 0
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் 4வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. டைட்டில் வின்னர் இந்த வாரம் பைனல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *